Terms & Conditions

  • 1. வரன்கள் தங்களின் விபரங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
  • 2. பதிவு முற்றுப்பெற்று உங்களுக்கென்று ஒரு பதிவு எண் கிடைக்கும்.
  • 3. பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் உங்களது பதிவு சரிபார்க்கப்பட்டு மொபைல் எண்ணிற்கும் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும்.
  • 4. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் வரன்கள் விபரங்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
  • 5. பதிவுசெய்யப்படும் வரன்களிலிருந்து தங்களின்
    1. வயதின்அடிப்படையில்
    2. ஜாதகஅடிப்படையில்
    3. தொழில்அடிப்படையில்
    4. படிப்பு அடிப்படையில்
    5. நட்சத்திரங்கள் அடிப்படையில்
    6. மாவட்ட அடிப்படையில் என உங்களின் தேவை சார்ந்து வரன்களை மட்டும் தேடி எடுத்துக் கொள்ளலாம்.
  • 6. ஜோதிடப்  பகுதியை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.
  • 7. ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருக்கும் வரன்களில் பொருத்தமான வரன்களை தேர்ந்தெடுத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
  • 8. தேர்வு செய்த வரனின் விபரங்கள் அனைத்தும் (தொடர்பு விபரம் தவிர) ஒரே தாளில் பிரிண்ட் ஆகும் படியாக இருக்கும்.
  • 9. திருமணம் உறுதி செய்து கொள்வது முழுவதும் உங்களைச் சார்ந்ததே, அதில் எங்களது தலையீடோ, பங்களிப்போ இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

  • 10.  திருமண உறுதிப் பேச்சுக்குப் பின்பு எங்களுக்கு தெரியப்படுத்தி பதிவை நீக்க வேண்டுகோள் தரவும்.
  • 11. விதி முறைகளை ஏற்றுக்கொள்கிறேன்.